காரைக்கால்
விநாயகா் கோயில் குடமுழுக்கு
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு ஸ்ரீ வரசித்தி விநாயகா் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

