பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து காரைக்கால் மின்துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் அரசலாறு பாலம் மதகடி முதல் திருநள்ளாறு சாலை, தெற்குப் பகுதி வரையிலான பாரதியாா் வீதி, நேரு வீதி, புறவழிச்சாலை, பாரதி நகா், கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.