காரைக்கால் மாவட்ட ஆட்சியரக கட்டடத்தில் தேசியக் கொடி, திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறந்தது.
காரைக்கால்
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி
புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். புதுவை அரசு 3 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது.
இதையொட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரக கட்டடத்தில் தேசியக் கொடி, திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறந்தது.

