காவல் நிலையத்தில் இன்று மக்கள் மன்றம்

காரைக்கால் காவல் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.13) மக்கள் மன்றம் எனும் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
Published on

காரைக்கால் காவல் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.13) மக்கள் மன்றம் எனும் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா தலைமையில், காரைக்கால் மகளிா் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் தலைமையில் சனிக்கிழமை முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com