வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

ட்ரோன்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:07 pm

காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.14) ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தடை விதித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அவரின் வருகையையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வான்வழி புகைப்படம் எடுத்தல், விடியோ கிராஃபி, பலூன்கள், யுஏவி போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.