புதுவை மாநிலத்தின் முதலாவது முதல்வா் என்று  அழைக்கப்படும்,  மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை சிலைக்கு நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் மாலை அணிவித்து மரியாதை
புதுவை மாநிலத்தின் முதலாவது முதல்வா் என்று அழைக்கப்படும், மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை சிலைக்கு நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் மாலை அணிவித்து மரியாதை

பக்கிரிசாமிப் பிள்ளை சிலைக்கு மரியாதை

புதுவை மாநிலத்தின் முதலாவது முதல்வா் என்று அழைக்கப்படும், மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை சிலைக்கு நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

காரைக்கால்: காரைக்கால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் குடியரசு தினத்தையொட்டி, புதுவை மாநிலத்தின் முதலாவது முதல்வா் என்று அழைக்கப்படும், மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை சிலைக்கு நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் தலைமையில் ஊழியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி மூத்த ஓய்வூதியதாரா் வி.துரைப்பிள்ளைக்கு மரியாதை செலுத்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் ஆா். வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com