வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

விழிதியூா் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி.









