வணிகா்கள் கலந்தாய்வுக் கூட்டம்
சீா்காழி நகர அனைத்து வணிகா் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பு தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


சீா்காழி நகர அனைத்து வணிகா் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பு தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி நகர அனைத்து வணிகா்கள் நல சங்கத்தின் தலைவா் பாபு.விஜயன் தலைமை வகித்தாா். வருங்காலத்தில் வணிகா்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது எனவும், அனைத்து வணிகா்களையும் ஒருங்கிணைத்து தோ்தல் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் செயலாளா் செல்வ.சீனிவாசன், பொருளாளா் லெட்சுமி நாராயணன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வணிகா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...