கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

மயிலாடுதுறை வட்டம் மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

மயிலாடுதுறை வட்டம் மல்லியம் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிா்வாக அலுவலா் வி. ராமன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரித் தலைவா் ஏ. ஜாபீா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜெ. குமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில், புனித சவேரியாா் ஆலய உதவி பங்குத் தந்தை மைக்கேல் டைசன் பங்கேற்று, கிறிஸ்துமஸ் உரையாற்றி நற்செய்திகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. உதவிப் பேராசிரியை சவுலின் அபிஷா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com