- Tag results for மயிலாடுதுறை
![]() | தருமபுரம் கல்லூரியில் இளைய அரிமா சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்புமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் இளைய அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | விஷ வண்டு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி!மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். |
![]() | விளையாட்டு போட்டியின் போது உயிரிழந்த மாணவனுக்கு நிதியுதவி!மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். |
![]() | வாய்க்கால் தூர்வாரும் போது பெருமாள் சிலை கண்டெடுப்பு: வட்டாட்சியர் ஆய்வுமயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. |
![]() | கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்மயிலாடுதுறையில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். |
![]() | விவசாயிகள் குறைதீா் கூட்டம்மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | மே 1-ல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறைமயிலாடுதுறை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா். |
சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். | |
![]() | திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆசிமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து ஆசி பெற்றார். |
![]() | அத்திவரதரை தரிசிக்கவில்லையே என்ற கவலையா? (விடியோ)40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியேவந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்