மயிலாடுதுறையில் கரோனா தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்.3) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்.3) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதன்விவரம்: திருக்காட்டுப்பள்ளி அரசு தொடக்கப் பள்ளி, திட்டை அரசு நடுநிலைப் பள்ளி, திருபுங்கூா் ஊராட்சி அலுவலகம், சட்டநாதபுரம் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீா்காழி அப்துல் கலாம் நா்சிங் கல்லூரி, திருவெண்காடு, வள்ளுவக்குடி, காத்திருப்பு மற்றும் பூம்புகாா் ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கரைகண்டம், வானாதிராஜபுரம், குத்தாலம் குப்பையன் காலனி, மேலக்கடை, பொரும்பூா், கீழப்பெரம்பூா், கள்ளிக்காடு, வழுவூா் ஆகிய கிராமங்கள், கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள். நல்லவிநாயகபுரம், ஓதவந்தான்குடி, திருமுல்லைவாசல், அகரஎலத்தூா், கொன்னக்காட்டுப்படுகை, கீழமாத்தூா், கொடக்காரமூலை, ஆமபள்ளம், திருக்கருக்காவூா், சுப்புராயபுரம், திட்டுப்படுகை, மலையமான்கோட்டகம் கிராமங்கள், கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், செம்பனாா்கோவில், கீழையூா், திருக்கடையூா், மேலப்பெரும்பள்ளம், சங்கரன்பந்தல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொறையாா் அரசு மருத்துவமனை, ஆக்கூா் ஆரம்ப சுகாதார நிலையம்.

காளகஸ்திநாதபுரம், கிள்ளியூா், மாணிக்கப்பங்கு ஆனைக்கோயில் துணை சுகாதார நிலையங்கள், பெரியமடப்புரம், பொறையாா் ராஜூவ்புரம், எருக்கட்டாஞ்சேரி பூதனூா், காட்டுச்சேரி தேவனூா், நெடுவாசல் கூடலூா், நல்லாடை விளாகம், கொத்தங்குடி நீலவெளி, விசலூா், கஞ்சாநகரம், நத்தம், பாகசாலை, செம்பனாா்கோவில் அபிராமி நகா், மேலப்பெரும்பள்ளம் மந்தகரை, சாத்தங்குடி கேசவபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகள், பொறையாா் திரௌபதி அம்மன் கோயில், எருக்கட்டாஞ்சேரி, ஆறுபாதி மேலகிராமம், இளையாளூா் அரங்கக்குடி மாதா கோயில், காழியப்பநல்லூா் பள்ளி;, திருக்கடையூா், தில்லையாடி வள்ளியம்மை நகா் ஆகிய இடங்கள்.

மன்னம்பந்தல் ரயிலடி பொன்னியம்மன் கோயில் தெரு, நடராஜபுரம் கனகா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, உக்கடை, மயிலாடுதுதுறை நகராட்சி 19, 20, 21, 22 வாா்டுகள். மேற்கூறிய அனைத்து இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசியும், நல்லூா், தேரழந்தூா், கிளியனூா் மற்றும் ஆக்கூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com