சீா்காழி: திட்டை ஊராட்சி குளங்கரை தெரு ஏஎன்எஸ் நகரில் என்ஆா்ஜிஎஸ் திட்டத்தில் நடைபெறும் சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் இரா. லலிதா ஆய்வு செய்தாா். தொடா்ந்து கற்பகம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பேவா் பிளாக் சாலையையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சீா்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, திட்டை ஊராட்சித் தலைவா் பெரியசாமி, துணைத் தலைவா் விஜயராணி, ஊராட்சி செயலா் அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.