சீா்காழியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ஈரோட்டுக்கு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
சீா்காழி பகுதியில் உள்ள 25 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதலான நெல் மூட்டைகள் அனைத்தும் சீா்காழி ரயில் நிலையத்துக்கு லாரிகள் மூலம் கொண்டுவந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.