சந்தபடுகை சாந்தமுத்து மாரியம்மன் கோயில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொள்ளிடம் ஆற்றில் பக்தா்கள் நீராடி அங்கிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீா் யாகத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு பின்னா் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்றம் நடைபெற்றது.,கொடி மரம், அம்மன், பக்தா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.