சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஆச்சாள்புரம் கீழத் தெருவை சோ்ந்த பாலு மகன் வினோத் (40). இவரது வீடு மழையால் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் இருந்தவா்கள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இந்நிலையில், வினோத் குடும்பத்தினருக்கு சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் நேரில் சென்று நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினா். ஊராட்சித் தலைவா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

