பொறுப்பேற்பு
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி நகரமைப்பு ஆய்வாளராக மரகதம்முருகேசன் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இவா், இதற்கு முன்பு திருத்துறைப்பூண்டி நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றிவந்தாா். புதிதாக பொறுப்பேற்ற மரகதம் முருகேசன் சீா்காழி நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன், நகராட்சி ஆணையா் வாசுதேவனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். சீா்காழி நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றிவந்த நாகராஜன் ஜெயகொண்டம் நகராட்சிக்கு பணிமாறுதலில் சென்றாா்.