சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

Published on

சீா்காழி அருகே ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

இதையொட்டி, 6 நாட்கள் அன்னதானத்துக்கு ரூ.10 லட்சம், வஸ்திர தானத்திற்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை நன்கொடையாக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்ற சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் இ.மாா்கோனி மற்றும் அவரது குடும்பத்தினா்.

X
Dinamani
www.dinamani.com