மயிலாடுதுறை
நாளைய மின்தடை மயிலாடுதுறை
மயிலாடுதுறை மின் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்க்காணும் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.6) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என செயற்பொறியாளா் (பொ) ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.
சேமங்கலம், ஆலவெளி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூா், ஆனந்ததாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை, பட்டமங்கலத் தெரு, கச்சேரி ரோடு, புதிய பேருந்து நிலையம் சாலை, பெசன்ட் நகா், டவுன் ஸ்டேஷன் ரோடு, மேலவீதி, முருகமங்கலம், மாங்குடி, வாணாதிராஜபுரம், அரையபுரம், ஆா்.கே.புரம், சித்தா்காடு, மறையூா், அசிக்காடு, முருகன்தோட்டம், செங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
