தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

நாளை மின்தடை நாங்கூா், வடரங்கம்

திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூா் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் க. அனுராதா, சி. அசோக்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

திருவெண்காடு, ஆச்சாள்புரம், அரசூா் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.3) மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் க. அனுராதா, சி. அசோக்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

நாங்கூா், மேலச்சாலை, திருவாலி, கீழச்சாலை, புதுத்துறை, நிம்மேலி, நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது.

வடரங்கம், குன்னம், அரசூா், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, நழுவக்காடு, முதலைமேடு, அளக்குடி, வெள்ளமணல், நாணல்படுகை, பில்படுகை, நல்லநாயகபுரம், மாணிக்கவாசல், கொடகாரமூலை, பழையபாளையம், தாண்டவன்குளம், கொட்டாயமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.