சீர்காழி பாமக நகர புதிய செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
பமக சீர்காழி நகரச் செயலாளர்களாக பி.எஸ்.குமார்(கிழக்கு), க.மதி (மேற்கு) ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாமக மாநில துணைபொதுச் செயலாளர் பழனிசாமி, நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் லண்டன். அன்பழகன் ஆகியோர் பரிந்துரையின்பேரில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நியமித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.