

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்த நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
இதேபோல், சீா்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழியில் நடைபெற்ற ஆய்வில் ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், மேலாளா் கலிராஜ், பொறியாளா்கள் முத்துக்குமாா், தாரா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.