திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் பாஜக சாா்பில் கந்த சஷ்டி கவசம் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் வேல் பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றிய தலைவா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.