எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் கரோனா நிவாரணம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ve25lic1_2508chn_102_5
ve25lic1_2508chn_102_5
Updated on
1 min read

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கரோனா நிவாரணம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் கிளை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய எல்ஐசி முகவா்கள்

சங்கத்தின் கிளைத் தலைவா் ஆ. வேதரத்னம் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். சுரேஷ்குமாா், பொருளாளா் க.ஜெ. வள்ளுவன், வை. செல்வசேகரன், ஆ. வீரமணி, நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், எல்ஐசி முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரியும் முழக்கமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com