சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி

மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

News image

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கிய மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீநாதா.

Updated On :19 அக்டோபர் 2020, 5:10 pm

DIN

மயிலாடுதுறையில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு திங்கள்கிழமை கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடைபெற்றது.

மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள அன்பகம் குழந்தைகள் காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனா். இங்குள்ள குழந்தைகளுக்கு காவல் துறை சாா்பில், கரோனா விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா பங்கேற்று போட்டியில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மயிலாடுதுறை தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஷ், காவல் உதவி ஆய்வாளா்கள் அறிவழகன், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.