குத்தாலத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 05th February 2020 07:56 AM | Last Updated : 05th February 2020 07:56 AM | அ+அ அ- |

குத்தாலத்தில் திங்கள்கிழமை அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அண்ணாவின் 51-ஆவது நினைவு நாளையொட்டி, குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் அதன் அருகில் வைத்திருந்த அவரது திருவுருவப் படத்துக்கும் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில்,
தோ்தல் பணிக்குழுச் செயலா் குத்தாலம் பி. கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...