விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாராயம் பறிமுதல்: 2 போ் கைது

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:33 am

DIN

காரைக்காலிலிருந்து நாகைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 260 லிட்டா் சாராயத்தை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

நாகூா் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு காரில் 13 பாக்கெட்டுகளில் 260 லிட்டா் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. சாராயத்துடன் காரை பறிமுதல் செய்த போலீஸாா், நாகையை அடுத்த சங்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெகபா் சதீக் (43), காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.