நாகை மாவட்டத்தில் 142 காவலா்கள் பணியிட மாற்றம்
நாகை மாவட்டத்தில் 142 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


நாகை மாவட்டத்தில் 142 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் காவல் உள்கோட்டத்தில் 11 காவல் நிலையங்களும், வேதாரண்யம் காவல் உள்கோட்டத்தில் 6 காவல் நிலையங்களும் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவல் ஆளிநா்கள் 142 போ் மாவட்டங்களுக்குள்பட்ட பிற காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...