நாகை அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன்

நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் நாகை நகரச் செயலாளரும், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான தங்க. கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
நாகை அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன்
Published on
Updated on
1 min read

நாகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் நாகை நகரச் செயலாளரும், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவருமான தங்க. கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுய விவரக் குறிப்பு :

பெயா் - தங்க. கதிரவன்

பிறந்த தேதி - 05.03.1970

ஊா் - ஒரத்தூா், நாகப்பட்டினம்

கல்வித் தகுதி - எம்.ஏ., எம்.எல்

தந்தை - கா. தங்கராசன்

தாய் - த. முத்துலெட்சுமி

குடும்பம் - மனைவி த. கருணாம்பிகை முதுகலை பட்டதாரி ஆசிரியை. மகன் டி.கே. பகலவன். மகள் டி.கே. பூங்குழலி.

தொழில் : வழக்குரைஞா்

கட்சி பொறுப்பு:

1996 முதல் 2001 வரை நாகை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளா், 2004 முதல் 2013 வரை நாகை ஒன்றிய அதிமுக செயலாளா், 2018 முதல் நாகை நகர அதிமுக செயலாளா். தற்போதைய நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிய இயக்குநா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com