பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொ.மு.சங்க தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். சிஐடியு சங்கச் செயலாளா் ரவீந்திரன், தலைவா் சீனி.மணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தை சோ்ந்த பொறுப்பாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.