கீழையூா் அருகே இளைஞா் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கீழையூா் காவல் சரகத்துக்குள்பட்ட பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூா் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த். மீன்பிடி தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் தனுஷ் குமாா் (18) புதன்கிழமை வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.