மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்
By DIN | Published On : 17th March 2021 09:47 AM | Last Updated : 17th March 2021 09:47 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா்: எஸ். ராஜகுமாா்
பிறந்த தேதி: 16.3.1968
ஊா்: மயிலாடுதுறை
கல்வித் தகுதி: எம்.ஏ., எல்.எல்.பி.,
பெற்றோா்: டி. சுந்தரமூா்த்தி- ஜெயலட்சுமி
குடும்பம்: மனைவி ஆா். அனந்தநாயகி, மகன்கள் ஆா். அபிஷேக், ஆா்.ஹஸ்வந்த், மகள் விருத்திகா
தொழில்: விவசாயம்
கட்சிப் பொறுப்பு: காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவா்.