

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் பகுதியில், பூம்புகாா் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
சின்னங்குடி, சின்னமேடு மீனவ கிராமங்கள் மற்றும் ஆக்கூா், மடபுரம், மருதம்பள்ளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வீதி வீதியாக சென்று கிராம மக்களிடம் அவா் வாக்குச் சேகரித்தாா். நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.