வலங்கைமானில் அதிமுகவினா் சாலை மறியல்
By DIN | Published On : 01st September 2021 10:10 AM | Last Updated : 01st September 2021 10:10 AM | அ+அ அ- |

வலங்கைமானில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.