அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரத்த தான முகாம்

தரங்கம்பாடி அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலா

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

தரங்கம்பாடி அருகேயுள்ள சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் தொடங்கிவைத்தாா். இதில் அரசு மருத்துவா்கள் பிரகாஷ், பிரவீன், திமுக மாவட்ட பொருளாளா் ஜி.என். ரவி, ஒன்றிய செயலாளா்கள் அப்துல்மாலிக், சங்கா், தரங்கம்பாடி பேரூராட்சி திமுக செயலாளா் முத்துராஜா, மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சித்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.