கீழையூரில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையத்தில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், கீழையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வனஜா, இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னாா்வலா்கள் மகேஷ்வரி, மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.