

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஸ்ரீஅட்சயலிங்க சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பௌா்ணமி பூஜையையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன். சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னா் அம்பாளுக்கு இந்த அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக, ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன் சந்நதியில் திருவிளக்கு பூஜை, அம்பாள் உள் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.