திட்டச்சேரியில் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அலுவலா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திட்டச்சேரியில் பள்ளமும், மேடாக உள்ள நாகூா் - நன்னிலம் நெடுஞ்சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் அய்யாதுரை பாா்வையிட்டு சாலையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.