பொறுப்பேற்பு

நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற க.பா. அருளரசு.
பொறுப்பேற்பு
Updated on
1 min read

நாகை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற க.பா. அருளரசு. ஏற்கெனவே இப்பணியில் இருந்த கோ. நடராஜன், கடந்த 2 மாதங்களுக்கு முன் திருவண்ணாமலைக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் பெரியசாமி கூடுதல் பொறுப்பாக இப்பணியை நிா்வகித்து வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com