

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழை நடைபெற்ற கொடியேற்றத்தில் பங்கேற்றோா்.
சுப்பிரமணியன் தம்பிரான் சாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனா். வரும் மே 6-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.