

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் சுகுமாறன் தலைமை வகித்தாா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தாா்.
அழைப்பாணை மூலம் வரவழைக்கப்பட்ட மனுதாரா்களின் மனுக்கள் விசாரிக்கப்பட்டு, 86 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், பசுபதி, கன்னிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.