பாமக கொடியேற்றும் நிகழ்ச்சி
By DIN | Published On : 22nd May 2023 11:16 PM | Last Updated : 22nd May 2023 11:16 PM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் பாமக கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநில இளைஞா் அணி துணை செயலாளா் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவா் சிவக்குமாா், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளா் நூரூல் அமீன் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்பு துணைத் தலைவா் ரஜினி ராஜேந்திரன் கொடியேற்றினாா். கிளை அமைப்பாளா் சிவா நன்றி கூறினாா்.