தாணிக்கோட்டகத்தில் இன்று பல் மருத்துவ முகாம்

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகத்தில் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.
Updated on
1 min read

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகத்தில் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) நடைபெறுகிறது.

மருதூா் ரோட்டரி சங்கம், ஸ்ரீ சித்ரா பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாம் தாணிக்கோட்டகம் என்.டி.ஆா் வளாகத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல் தொடா்பான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com