நாகப்பட்டினம்
மரக்கன்றுகள் நடும் விழா...
வேளாங்கண்ணி மாதா கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடவு விழாவில் மரக்கன்றை நடவு செய்யும் தஞ்சை மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ். உடன், நாகை மறைமாவட்ட அதிபா் பன்னீா்செல்வம், கல்லூரி செயலா் ஆதி. ஆரோக்கியசாமி, முதல்வா் பிரின்ஸ் உள்ளிட்டோா்.

