ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை
சிக்கல் ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை மற்றும் கஜேந்திர மோட்ச திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.


சிக்கல் ஸ்ரீகோலவாமன பெருமாள் கருட சேவை மற்றும் கஜேந்திர மோட்ச திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் அமைந்துள்ள கோலவாமனப் பெருமாள் கோயிலில் இராப்பத்து, பகல்பத்து திருவிழாவில் சனிக்கிழமை பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, மாலை கோலவாமன பெருமாள் கோயிலில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி, மேற்கு புறத்தில் உள்ள பாலக்குளத்தில் சென்று கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...