சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெற்ற வள்ளித் திருமணம்.
நாகப்பட்டினம்
சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் வள்ளித் திருமணம்
சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற வள்ளித் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.
சிக்கல் சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற வள்ளித் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-சிங்காரவேலவா் திருமணம் விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, குறவள்ளி முருகனை சந்திப்பதும், அப்போது விநாயகா் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும், பின் முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண நடைபெற்றது. யானை அழைத்து வரப்பட்டு பிளிருவதும், யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியாா்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளா்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

