அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

புதுவை மாநிலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள 197 பேருக்கு அனுமதி

புதுவை மாநிலத்தில் 197 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்திலிருந்து 48 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு ஒதுக்க

Updated On :12 மே 2013, 6:20 am IST

புதுவை மாநிலத்தில் 197 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலிருந்து 48 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு வழங்கி வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், நிகழாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்த 204 பேரில் 197 பேருக்கு பயண அனுமதி கிடைத்துள்ளது.  இதற்காக முயற்சி மேற்கொண்ட பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிமை, காரைக்கால் ஜாமியத்துல் ஹஜ்ஜாஜ் நிறுவனர் ஹாலிது மரைக்காயர் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு சால்வை அணிவிóத்து பாராட்டு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.