புதுவை மாநிலத்தில் 197 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலிருந்து 48 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு ஒதுக்கீடு வழங்கி வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், நிகழாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் அளித்த 204 பேரில் 197 பேருக்கு பயண அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்ட பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிமை, காரைக்கால் ஜாமியத்துல் ஹஜ்ஜாஜ் நிறுவனர் ஹாலிது மரைக்காயர் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு சால்வை அணிவிóத்து பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


