ஆலங்குடியில் டிச.30-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என கும்பகோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கும்பகோணம் துணை மின் நிலையங்களில் டிச.30-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், ஆலங்குடி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.