திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 13-ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர் தலைமையில், அஸ்ரப், ராஜசேகரன், பாஸ்கரன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கருப்பு சட்டை அணிந்து, மெளன அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.