வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:05 am

DIN

திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வருகிற நவம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வருகின்றனர்.
பாமணி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலர் கோ. சேகர்
மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ள காலத்தில் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டவர்களை, அங்குள்ள பொருள்களைக்கொண்டு வாழைமரம், டிரம் மூலமாக மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.